முந்தய பக்கம்

2 ஆவது முதலீட்டாளர்கள் மாநாடு ரூ.58,214 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

16 minutes before
2 ஆவது முதலீட்டாளர்கள் மாநாடு  ரூ.58,214 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
<p><strong>2 ஆவது முதலீட்டாளர்கள் மாநாடு ரூ.58,214 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து!</strong></p><p>சென்னை, நவ. 25 -சென்னையை அடுத்த கோவளத்தில் 2-ஆவது ‘வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டை’ முதலமைச்சர் ச. ஜோசப்விஜய் புதன்கிழமை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், ரூ.58,214 கோடி முதலீட்டில் 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.மேலும், ரூ.7,925 கோடி முதலீட்டில் 19,965 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 15 திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.1,430 கோடி முதலீட்டில் 1,710 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 6 திட்டங்களையும் தொடங்கி வைத்தார். 5 நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்குப் பணிநியமனஆணைகளையும் வழங்கினார்.</p><p>ரூ.1.73 லட்சம் கோடி முதலீடுபுதிய அரசு பொறுப்பேற்ற 200 நாள்களில், 190 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.73 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,98,557 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துஉள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram