முந்தய பக்கம்

திருக்கோயில் தொழிலாளர்கள் கோரிக்கை மனு

2 hours before
திருக்கோயில் தொழிலாளர்கள் கோரிக்கை  மனு
<p><strong>திருக்கோயில் தொழிலாளர்கள் கோரிக்கை மனு</strong></p><p>கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (செப்.21) துறை ஆணையர் டி.ஜி.வினையிடம், தமிழ்நாடு திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் மாநில தலைவர் க.ஜெகநாதன், தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் மாநில பொதுச்செயலாளர் சு. தனசேகர் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram