முந்தய பக்கம்

விருத்தாசலத்தில் 100 தீக்கதிர் சந்தா அளிப்பு

3 hours before
விருத்தாசலத்தில் 100 தீக்கதிர் சந்தா அளிப்பு

விருத்தாசலத்தில் 100 தீக்கதிர் சந்தா அளிப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகர்குழு மற்றும் ஒன்றிய குழு சார்பாக தீக்கதிர் சந்தா சென்னை தீக்கதிர் பதிப்பு மேலாளர் சிவக்குமாரிடம் 100 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயலாளர் கோ.மாதவன், நகர செயலாளர் என்.ஆர்.ஆர்.சங்கரய்யா, விருதாச்சலம் ஒன்றிய செயலாளர் எம்.கே. குமரகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram