துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை
6 hours before
<p><strong>துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை</strong></p><p>திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், கூடுதலான நேரம் மருத்துவமனை கழிவுகளை பிரிக்கும் பணியில் ஈடுபடுத்துவதாக ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும், பணி நேரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
