அமெரிக்க கிரீன் கார்டு திட்டம் - 8 நிறுவனங்களுக்கு தடை
yesterday
<p>அமெரிக்காவில் கிரீன் கார்டு திட்டத்தில் விண்ணப்பிக்க 8 ஐடி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டு திட்டத்தில் விண்ணப்பிக்க அடோப், மைக்ரோசாப்ட், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிசன்ட், எச்.சி.எல், கேப்ஜெமினி ஆகிய 8 முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>இதன்மூலம், அமெரிக்காவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியத் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், தங்களது நிறுவனங்கள் மூலமாக நிரந்தரக் குடியுரிமை பெறும்நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p>
