முந்தய பக்கம்

கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

11 Oct 2026, 1:29 am
கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
<p><strong>கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை</strong></p><p>திருவண்ணாமலை, அக்.10-திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொண்டயாங்குப்பம் கிராமத்திலிருந்து, வந்தவாசிக்கு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பலர் சென்று வருகின்றனர். ஆனால் பள்ளி, கல்லூரி நேரங்களில் போதுமான பேருந்து வசதி இல்லாததால் அரிதாக வரும் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. </p><p>எனவே, பள்ளி கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram