முந்தய பக்கம்

பொடையூர் பள்ளியில் வாயேஜர்விண்வெளிப் பயணம் கருத்தரங்கம்

16 hours before
பொடையூர் பள்ளியில் வாயேஜர்விண்வெளிப் பயணம் கருத்தரங்கம்

பொடையூர் பள்ளியில் வாயேஜர்விண்வெளிப் பயணம் கருத்தரங்கம்

கடலூர், நவ. 23-கடலூர் மாவட்டம், பொடையூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் வாயேஜர் விண்வெளிப் பயணம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் சிவராஜ் வரவேற்றார்.

நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியரும், தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் சங்கச் செயலாளருமான பொ. ரமேஷ் சிறப்புரையாற்றினார்.

இதனையொட்டி, மெய்நிகர் விண்வெளிக் காட்சி, நிலவு மாதிரி மற்றும் தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளைப் பார்வையிடும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று விண்வெளி அறிவியல் அனுபவங்களைப் பெற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram