முந்தய பக்கம்

‘33 சதவிகித இடஒதுக்கீடு கோரிக்கை’ பத்தாவது நாள் போராட்டம்

yesterday
‘33 சதவிகித இடஒதுக்கீடு கோரிக்கை’ பத்தாவது நாள் போராட்டம்
<p><strong>‘33 சதவிகித இடஒதுக்கீடு கோரிக்கை’ பத்தாவது நாள் போராட்டம்</strong></p><p>நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரி, மகளிர் இட ஒதுக்கீட்டிற்கான தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜந்தர் மந்தரில் பத்தாவது நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது. சிபிஐ(எம்) மத்தியக் குழு உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி அப்போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை ஆதரித்து பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram