economics

img

இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2014-2015 ஆம் ஆண்டுகளில் செல்போன் உற்பத்தியின் மதிப்பு 18 ஆயிரத்து 900 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

;