states

வங்கிப் பணத்தைச் சூறையாடியது யார்?

மோடி ஆட்சியில் வங்கிக் கடனை கட்டாதவர்கள் மற்றும் அரசு ஆதரவுடன் நாட்டைவிட்டு ஓடியவர்கள்:

1. விஜய் மல்லையா
2. மெகுல் சோக்சி
3. நீரவ் மோடி
4. நிஷான் மோடி
5. புஷ்பேஷ் பைட்யா
6. ஆஷிஷ் ஜோபான்புத்ரா
7. சன்னி கர்லா 
8. ஆர்தி கர்லா
9. சஞ்சய் கர்லா
10. வர்ஷ் கர்லா
11. சுதிர் கர்லா
12. ஜதின் மேத்தா
13. உமேஷ் பரிக்
14. கம்லேஷ் பரிக்
15. நிலேஷ் பரிக்
16. வினய் மிட்டல்
17. ஏகல்வயா கர்க்
18. சேத்தன் ஜெயந்திலால்
19. நிதின் ஜெயந்திலால் 
20. தீப்தி சேத்தன்
21. சவியா சேத்
22. ராஜிவ் கோயல்
23. அல்கா கோயல்
24. லலித் மோடி
25. ரிதேஷ் ஜெயின்
26. ஹிதேஷ் பட்டேல்
27. மயூரிபென் பட்டேல்
28. ஆஷிஷ் சுரேஷ் பாய்.
 

இவர்கள் ஏமாற்றிய வங்கி கடன் மொத்தம் 10 லட்சம் கோடி ரூபாய் 
இவர்களில் எவரும் சீக்கியர் இல்லை. காலிஸ்தானி என குற்றம்சாட்ட முடியாது.
இவர்களில் எவரும் முஸ்லீம் இல்லை; பாகிஸ்தானியர் என குற்றம் சொல்ல முடியாது.
இவர்களில் எவரும் தமிழர் இல்லை; ஆண்டி இந்தியன் என சொல்ல முடியாது.
இவர்களில் எவரும் கிறித்துவர் இல்லை; மேற்கத்திய நாடுகளின் சதி  என சொல்ல முடியாது.
இவர்களில் எவரும் விவசாயி அல்லது தொழிலாளி இல்லை- வளர்ச்சியின் விரோதிகள் என சொல்ல இயலாது. 
இன்னொரு பொதுவான அம்சம்- விஜய் மல்லையா தவிர அனைவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள்!
 

வங்கியில் உள்ள மக்களின் பணத்தை  காப்பாற்ற பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவது ஒன்றுதான் வழி!

;