states

img

மேகாலயா, நாகலாந்தில் இன்று சட்டமன்ற தேர்தல்

மேகாலயா மற்றும் நாகலாந்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுகான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி நாகாலாந்தில் 17.7 சதவிகிதமும். மேகாலயாவில் 10.55 சதவிகிதமும்
காலை 11 மணி நிலவரப்படி நாகலாந்தில் 34.62 சதவிகிதமும், மேகாலயாவில் 26.26 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில்

மாலை 6 மணி   நிலவரப்படி மேகலயாவில் 74 சதவிகித வாக்குகளும் நாகலாந்தில் 82 சதவிகித வாக்க்களும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

;