states

img

மணிப்பூரில் ஈஸ்டர் அன்று அரசு வேலைநாளாக அறிவிப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் ஈஸ்டர் பண்டிகை அன்று அரசு வேலைநாளாக அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கே அறிவித்துள்ளார்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மணிப்பூரில் உள்ள கிறிஸ்தவ மக்கள் தொகை 41%. இவர்கள் பெரும்பாலானோர் குக்கி, சோ மற்றும் நாகா போன்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மணிப்பூர் மாநிலத்தில் ஈஸ்டர் ஞாயிறு பண்டிகை அன்று அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் வேலைநாளாக அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கே அறிவித்துள்ளார்.
 

;