tamilnadu

img

ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அண்ணாமலைக்கும் தேர்தலில் போட்டி

ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அண்ணாமலைக்கும் தேர்தலில் போட்டியிட செலவு செய்யும் பாஜக, நிர்மலாவுக்கு செலவு செய்யாதா? வாக்கு வலிமையுள்ள சாதி பின்புலம் இல்லாததால் போட்டியிடவில்லை என்றால் 80 சதவீத இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா? 

ஆளூர் ஷா நவாஸ் எம்எல்ஏ

;