what-they-told

img

பாரீசில் தண்ணீரில் இருந்த கொரோனா வைரஸ்

பாரீஸ்,ஏப்.21- பிரான்ஸ் நாட்டின் தலிநகர் பாரீஸ் சீன் நதி மற்றும் எவர்க் கால்வாயிலிருந்து எடுக்க ப்பட்ட தண்ணீர், வீதிகளை சுத்தம் செய்வதற்கும், நகரத்தின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்கு  நீர் வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீரில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குடிநீர் மாசுபடு வதற்கான ஆபத்து இல்லை என்று நகர அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாரீஸ் நீர் அதிகாரசபையின் ஆய்வகம் தலைநகரைச் சுற்றி சேகரிக்கப்பட்ட 27 மாதிரிகளில் நான்கில் சிறிய அளவிலான வைரஸைக் கண்டறிந்தது, இது ஒரு முன்னெச்சரிக்கையாக வலையமைப்பை உடனடி யாக நிறுத்த வழிவகுத்தது என்று அதிகாரி தெரிவித்தார்.

;