districts

img

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

குடவாசல், மார்ச் 1 - திமுக தலைவரும், தமிழக முத லமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 67 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பாக குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் திமுக ஒன்றிய செயலா ளர் பா.பிரபாகரன், பேரூர் கழக செய லாளர் ஆர்.முருகேசன், வர்த்தக  அணி மாவட்ட துணை அமைப்பா ளர் ஆதித்யா பாலு, மாவட்ட பிரதி நிதி ஏ.கே.டி.சேரன், விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் கே.குணசேகரன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.லெட்சுமி, மாவட்ட  குழு உறுப்பினர் எப்.கொரக்கோ ரியா மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், குடவாசல் துணை மின்சார அலுவலகத்தில் தொமுச சங்கத்தின் தலைவர் சிவக்குமார் தலைமையில், ஒன்றியச் செயலாளர்  பா.பிரபாகரன் கொடியேற்றி வைத் தார். பேரூர் கழக செயலாளர் ஆர்.முருகேசன் இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட தொமுச மின்கழக  செயலாளர் ஜான் பிரிட்டோ மற்றும் மாவட்ட நிர்வாகிகள், குடவாசல் மின்வாரிய கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

;