india

img

இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த மாதத்தில் அதிகரிது வந்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,375 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 44,175 ஆக குறைந்துள்ளது.
 

;