india

img

சிவசேனா (யுபிடி) எம்பி பிரியங்கா சதுர்வேதி

ராகுல் யாத்திரை பேரணிக்கு வந்த பொழுது விபிஏ தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடுவோம் எனக் கூறினார். ஆனால் தொகுதி பிரச்சனை காரணமாக “இந்தியா” கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார். பிரகாஷ் அம்பேத்கரும் எங்களுடன் தோளோடு தோள் நிற்க வேண்டும்.

;