திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வியாழனன்று வருகை தந்தனர். அவர்களை வரவேற்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். உடன் அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் ஆகியோர் இருந்தனர்.