tamilnadu

img

புவி வெப்பமடைதலால் உருகிய கெப்னேகைஸ் தெற்கு சிகரம்

புவி வெப்பமடைதல் காரணமாக ஸ்வீடன் நாட்டின் தெற்கு சிகரம் மிக உயர்ந்த சிகரம் என்ற பெயரை இழந்தது.

சுவீடன் நாட்டில் கெப்னேகைஸ் மலையின் தெற்கு சிகரம் புவி வெப்பமடைதலினால் நாட்டின் மிக உயர்ந்த சிகரம் என்ற பெயரை இழந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கோடைகால முடிவில் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில்,தெற்கு சிகரம் வடக்கு சிகரத்தை விட 1.2 மீட்டர் உயரம் குறைந்துள்ளது.தற்போது 2095.6 மீட்டரே காணப்படும் தெற்கு சிகரம் இதுவரை காணப்படாத குறைந்த உயரமாகும்.மேலும் கடந்த 50 ஆண்டுகளில் 24 மீட்டர் வரை குறைந்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;