tamilnadu

img

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ராஜஸ்தான் மாநில எல்லைகள் சீல் வைப்பு 

ஜெய்ப்பூர்,ஜூன் 10-  காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் ராஜஸ்தானில் கொரோனா பரவல் தொடக்கத்தில் ஜெட் வேகத்தில் மிரட்டினாலும் தற்போது மிதமான வேகத்தில் உள்ளது.  இதுவரை அங்கு 11 ஆயிரத்து 245 பேர் கொரோனாவால் பாதி க்கப்பட்டுள்ளனர்.  255 பேர் பலி யாகியுள்ள நிலையில், 8,328 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். இன்னும் 2662 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனா பரவலை முற்றிலுமாக கட்டுப் படுத்த அம்மாநில எல்லைகளை சீல் வைக்கப்படுவதாக ராஜஸ்  தான் அரசு அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.   இதுகுறித்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு ஆணையர் எம்.எல்.லெதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜஸ்தான் மாநில எல்லைகள் அடுத்த 7 நாட் களுக்கு சீல் வைக்கப்படும். அதி காரிகளின் அனுமதியின்றி அதா வது என்.ஓ.சி (நோ ஆப்ஜேக்ஷன்  சான்றிதழ்) இனி மாநிலத்தை விட்டு வெளியவோ, மாநி லத்திற்கு உள்ளேயோ நுழைய முடியாது. மக்கள் நடமாட்ட த்தை கண்காணிக்க ரயில் நிலை யம், மாநில எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைக் கப்படும். இருப்பினும் மருத்துவ சிகிச்சை மற்றும் இறப்பு தொடர் பான விஷயத்தில் விலக்கு அளிக் கப்படும்” எனத்தெரிவித்துள்ளார்.

;