tamilnadu

img

5 பேருக்கு மட்டுமே மேடையில் இடம்!

ராமர் கோயில் பூமிபூஜைக்கு, 175 பேருக்கு அழைப்பு விடுக்கப் பட்டு இருந்தாலும், மேடை யில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அறக் கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ், உ.பி. மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர்ஆதித்யநாத் ஆகியோர் மட்டுமே இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

;