tamilnadu

img

அனுமதியின்றி முத்தமிட்டார் டிரம்ப்

1997 செப்டம்பர் 5 அன்று நியூயார்க்கில் நடந்த யுஎஸ் ஓபன்டென்னிஸ் போட்டியின்போது, “டொனால்ட் டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்; அனுமதியின்றி முத்தமிட் டார்” என்று முன்னாள் மாடல் பெண்ஏமி டோரீஸ், ‘தி கார்டியன்’ ஊடகத்திற்குஅளித்த பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார்.

;