india

img

அதிமுக அணி படுதோல்வி அடையும்  டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு....

புதுதில்லி:
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு அதிகபட்சமாக 32.1சதவீத வாக்குகளே கிடைக்கும் என டைம்ஸ்நவ் சர்வே தெரிவித்துள்ளது.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 43.7 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெற உள்ள தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 43.2 சதவீதவாக்குகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. கடந்த 2016 தேர்தலில் திமுக கூட்டணி 39.4 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.

;