districts

வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: முதல்வர்

சென்னை,மார்ச் 22- சட்டப்பேரவையில் நடந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாத்தின்போது பேசிய முன்னாள் பேரவைத் தலைவர் ப.தனபாலின் குற்ற ச்சாட்டுகளுக்கு பதில் அளித்த முதலமைச்சர், “பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக, தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் முழுமையாக செய்து முடித்ததா? என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பியதுடன். நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லிய வாக்குறுதி களைபடிப்படியாக நிறை வேற்றப்படும். அதுதான் எங்களின் லட்சியம் என்றும் தெரிவித்தார்.

;