tamilnadu

img

வடக்கிலும் அடி விழும்!

“கடந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த முறை மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. 300 முதல் 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று பாஜகவினர் போலி பிம்பத்தை கட்டமைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அந்தக் கட்சி 200 முதல் 250 சீட்களை தாண்டாது என்பதே கள யதார்த்தமாக இருக்கிறது” என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
 

;