tamilnadu

img

காங். கமிட்டி தில்லியிலும்  கலைப்பு

புதுதில்லி:
உத்தரப்பிர தேசத்தைத் தொடர்ந்து தில்லியில் உள்ள 280 வட்டங்களில் இயங்கி வந்த காங்கிரஸ் கமிட்டிகள் கலைக்கப்பட்டதாக அக்கட்சியின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார். நாட்டி
லேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிர தேசத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் அண்மையில் கலைக்கப் பட்டன. அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டுள்ளது.

;