பிரிவு
மாநிலங்கள்
கோவை மாணவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்திடுக! – ததீஒமு
14 Aug 2026, 4:56 pm • Update
கோவையில் தலித் மாணவர் அமுதன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

80ஆவது சுதந்திர தினம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
14 Aug 2026, 1:55 pm • Update
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

மாவீரனின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுத்திடுக! - ஆர்.சச்சிதானந்தம் எம்.பி வலியுறுத்தல்
13 Aug 2026, 7:24 pm • Update
சவுதியில் கொல்லப்பட்ட தொழிலாளி மாவீரனின் உடலை இந்தியா கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு வீட்டுச் சொத்தைத் தானமாக வழங்கிய குடும்பத்தினர்
13 Aug 2026, 6:00 pm • Update
திருவல்லிக்கேணியில் தங்களுக்குச் சொந்தமான வீட்டை வழக்கறிஞர் E.கோகுலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தானமாக வழங்கினார்.

அதிகாரிகள் நியமனங்களில் நடப்பு நிலையே தொடர வேண்டும் – சிபிஎம் வலியுறுத்தல்
11 Aug 2026, 7:01 pm • Update
இந்துசமய அறநிலையத் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் நியமனங்களில் நடப்பு நிலையே தொடர வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்!
11 Aug 2026, 6:46 pm • Update
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை (FCRA) திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு! - சிபிஎம் வரவேற்பு!
11 Aug 2026, 3:18 pm • Update
தமிழ்நாடு அரசு 2026-27 ஆம் ஆண்டுக்கு நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

முதலமைச்சர் தலைமையில் எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது!
8 Aug 2026, 4:25 pm • Update
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் உயிரிழப்பு!
8 Aug 2026, 2:45 pm • Update
பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய நபரான வழக்கறிஞர் அன்வர்தீன் (65) மாரடைப்பால் உயிரிழந்தார்.

வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி தேனியில் விவசாயிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
7 Aug 2026, 4:30 pm • Update
தேனியில், 2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின்படி வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்கக் கோரி விவசாயிகள் மற்றும் வன உரிமை குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் நிதிநிலை அறிக்கை: விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும்! - சிபிஎம் கருத்து
6 Aug 2026, 7:41 pm • Update
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை, விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

பழனி கோயில் நில மோசடி வழக்கு - சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது
6 Aug 2026, 6:39 pm • Update
பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

